NEW POST

Pages

Sunday, September 7, 2014

HOW TO REGISTER TAMIL NADU DEPARTMENT OF EMPLOYMENT EMPLOYMENT – ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?

HOW TO REGISTER TAMIL NADU DEPARTMENT OF EMPLOYMENT EMPLOYMENT –
ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி? தெரிந்து கொள்வோம்
22:38

TN Velai Vaippu (tnvelaivaippu) is a employment registration portal of
Tamil Nadu State Government. TN Candidates (Job Seekers), who have
successfully finished 8th Standard, 10th Standard, 12th Standard and
Any Under Graduation register online for TN Govt Jobs.


TN VELAI VAIPPU
www.tnvelaivaaippu.gov.inhttp://www.tn.gov.in/employment
emphelpdesk@tn.gov.in
044-22500124

Tamilnadu Employment Exchange Office Online Registration and Renewal
official website named www.tnvelaivaaippu.gov.in launched and service
provide by Department of Employment and Training, Govt. of TamilNadu.
The TN Velai Vaippu Employment Portal launched on 15th September 2013
inaugurated by Former TN Deputy Chief Minister M.K.Stalin.

How To Register : Tamilnadu candidates Register your educational
qualification to TN Velai Vaippu Portal Online. No need to register
through your District Employment Office. Post Graduate (PG) and
Professional Graduate Degree holders are required to apply only
through your Regional Employment Office.

For New Registration : http://www.tnvelaivaaippu.gov.in/Empower/
[Required to fill your details with Ration Card Number, Community
Certificate details and 10th/12th/Degree Mark sheet details]

For TN Velai Vaippu Online Login :
http://www.tnvelaivaaippu.gov.in/empower/login [Registration number
(In Upper Case) and Password]

For TN Velai Vaippu Renewal :
http://www.tnvelaivaaippu.gov.in/Empower/# [Required to Login]


CLICK TO APPLY



தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான்
கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்த
நிலையில், தற்போது
அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள
முடியும். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த
இணைய
தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை
சரிபார்த்துக் கொள்ள முடியும்.
இன்று நாம் புதியதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
இதற்கு குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், 10th (or) 12th மதிப்பெண் அட்டை
கண்டிப்பாக
கையில் வைத்திருத்தல் வேண்டும். முதலில் இணையதள முகவரி
[to_like]www.tnvelaivaaippu.gov.in [/to_like]என்ற இணையதளத்திற்கு
சென்று
click here for new user ID registration என்று இருக்கும் அதை கிளிக்
செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில் I agree என்று சொடுக்கி அடுத்து
வரும்
பக்கத்தில்
பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில் முகவரி, user id என்ற
இடத்தில் புதியதாக ஒரு ID கொடுக்கவும், பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி,
குடும்ப அட்டை
எண்ணையும் Image Code என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் codeஐ
கொடுத்து Save செய்தால் உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும். அடுத்து
வரும்
பக்கத்தில்
உங்களது Personal detail, Contact detail, Qualification detail,
Technical detail ஆகியவற்றை பூர்த்தி செய்து Save செய்தால் உங்களது
Register Number
Create ஆகிவிடும்.
குறிப்பு 1 : Qualification detail பூர்த்தி செய்தவுடன் add என்று பட்டன்
இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும் அதில் கிளிக்
செய்து Save
கொடுக்கவும். இதே போன்று Technical Detailம் செய்ய வேண்டும்.
குறிப்பு 2 : மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் Home பகுதிக்கு
சென்று பார்த்தால் Print ID Card என்று இருக்கும் அதை கிளிக் செய்து
பிரிண்ட் எடுத்து
கொள்ளலாம்.
குறிப்பு 3 : ஏதேனும் தவறாக செய்திருந்தால் Home பகுதியில் Modify
Contact இருக்கும் அதில் சென்று மாற்றி கொள்ளலாம்.
குறிப்பு 4 : Update Profileல் சென்று Renewal செய்து கொள்ளலாம்.
Renewal செய்வதற்கான குறிப்பு :
உதாரணத்திற்கு Register Number இப்படித்தான் இருக்கும்.
Register Number : RPD2013M00007502
வேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்: ARD – என்பது ( வேலைவாய்ப்பு
அலுவலகம், RAMANATHAPURAM )
பதிவு செய்த ஆண்டு : 2013
ஆண் / பெண் : M
பதிவு எண் : 7502
பதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக இருத்தல் வேண்டும், அப்படி இல்லாமல் 4
இலக்க எண்ணாக இருந்தால் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ளவும்.
User ID : RPD2013M00007502
Password : dd / mm / yyyy
கடவு சொல்லில் உங்களது பிறந்த தேதியை கொடுக்கவும்.
உங்களது ID CARD இப்படிதான் இருக்கும்..
அவ்வளவு தான் நண்பர்களே.. இனி கால விரையமுமின்றி வீட்டில் இருந்தபடியே
ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். பதிவில் ஏதேனும் தவறுகள் இருப்பின்
சுட்டிக்காட்டுங்கள் திருத்தம் செய்து கொள்கிறேன்.
Read more ...

Thursday, September 4, 2014

தவறாக அனுப்பிய குறுஞ்செய்தியை படிக்கும் முன் அழிக்கலாம்

உங்கள் நண்பருக்கோ, காதலிக்கோ நீங்கள தவறாக அனுப்பிய குறுஞ்செய்தியைப்
பற்றி இனி கவலைப்படவேண்டாம். அவர்கள் அதைப் படிக்கும் முன்னரே
அழித்துவிடும் புது செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

"இன்விஸிபிள் டெக்ஸ்ட்" ("Invisible Text") எனும் இந்த செயலி, பயனர்கள்
அனுப்பிய குறுஞ்செய்தியை, பெறுபவர் படிக்கும் முன்னரே அழித்துவிடும்
வசதியைக் கொண்டுள்ளது. இதில் ஒரே சிக்கல், செயலி அழிக்கும் வரை, அந்த
குறுஞ்செய்தி படிக்கப்படாமல் இருக்க வேண்டும்.

இதே போல, வீடியோ மற்றும் குரல் பதிவுகள், புகைப்படங்கள் ஆகியவற்றை
அனுப்பிவிட்டு, அவை குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே பெறுநர்களின் மொபைலில்
இருக்குமாறு நேரத்தை நிர்ணயிக்கும் டைமர் வசதியும் இதில் உள்ளது.

ஆண்ட்ராய்ட், ஆப்பிள் ஐஓஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி மொபைல்களுக்கு தற்போது
இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இளைய சமுதாயத்திற்கு மிகவும் பயனுள்ள செயலி அல்லவா! கூடவே ஒரு முக்கிய
தகவல்: உங்கள் குறுஞ்செய்தி மற்றும் படங்களை பெறுபவரது மொபைலிலும்,
"இன்விஸிபிள் டெக்ஸ்ட்" செயலி இருந்தால்தான் இந்த அம்சம் வேலை செய்யும்.

source: the hindu
Read more ...

Monday, September 1, 2014

தமிழக அரசின் வெப்சைட்கள்

தமிழக அரசின் வெப்சைட்ஸ்கள் :-


நம்மில் பலருக்கு தமிழக அரசின் பல வெப்சைட்டுகள்
உள்ளதே என்று தெரியாது என்று தான் சொல்ல
வேண்டும். அந்த அளவுக்கு பலர்
அதை பயன்படுத்தாமலே உள்ளனர் எனலாம்.

தமிழக அரசின்
பயனுள்ள சில வெப்சைட்களும், மற்றும் பயனுள்ள
அரசு சாரா வெப்சைட்கள் சிலவற்றின் விபரம் கீழே...

சான்றிதழ்கள்
1) பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?l
an=ta


2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta

3) வில்லங்க சான்றிதழ் http://www.tnreginet.net/igr/
webAppln/EC.asp?tams=0


4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/birth.pdfhttp://www.tn.gov.in/
appforms/death.pdf


5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-community.pdf

6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-income.pdf

E-டிக்கெட் முன் பதிவு
7) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு
http://tnstc.ticketcounters.in/TNSTCOnline/
http://www.irctc.co.in/
http://www.yatra.com/
http://www.redbus.in/

8)விமான பயண சீட்டு
http://www.cleartrip.com/
http://www.makemytrip.com/
http://www.ezeego1.co.in/
E-Payments
(Online)

9) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம்
செலுத்தும் வசதி
http://portal.bsnl.in/portal/aspxfiles/login.aspx

10) mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி
https://www.oximall.com/ http://www.rechargeitnow.com/
http://www.itzcash.com/

11) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://www.itzcash.com/ https://www.oximall.com/http://
www.rechargeitnow.com/

12) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT 'க்கு பணம் மாற்றும்
வசதி

13) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும்
வசதி
http://www.ebay.co.in/
http://shopping.indiatimes.com/
http://shopping.rediff.com/shopping/index.html

14) Share Market - பங்குச் சந்தையில் On-Line வணிகம்
செய்யும் வசதி
http://www.icicidirect.com/
http://www.hdfcsec.com/
http://www.religareonline.com/
http://www.kotaksecurities.com/
http://www.sharekhan.com/
கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள்

(Online)
15) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன்
விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்
https://www.sbi.co.in/user.htm?action=viewsection&lan
g=0&id=0%2C1%2C20%2C118

http://www.indianbank.in/education.phphttp://www.iob.in/
vidya_jyothi.aspx
http://www.bankofindia.com/eduloans1.aspx
http://www.bankofbaroda.com/pfs/eduloans.asp
http://www.axisbank.com/personal/loans/studypower/Education-
Loan.asp

http://www.hdfcbank.com/personal/loans/educational_loan/
el_indian/el_indian.htm


16) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு /
மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tn.gov.in/dge/
http://www.tnresults.nic.in/
http://www.dge1.tn.nic.in/
http://www.dge2.tn.nic.in/
http://www.Pallikalvi.in/
http://www.results.southindia.com/
http://www.chennaionline.com/results

17) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய
http://www.tn.gov.in/dge

18) இணையதளங்கள் மூலமாக 10th, 12th Std
பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி
http://www.classteacher.com/
http://www.lampsglow.com/
http://www.classontheweb.com/
http://www.edurite.com/
http://www.cbse.com/

19) 10th & 12th வகுப்பிற்கான
அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும்
பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய
http://www.kalvisolai.com/

20) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி,
தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்
அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tnpsc.gov.in/
http://www.upsc.gov.in/
http://upscportal.com/civilservices/
http://www.iba.org.in/
http://www.rrcb.gov.in/ http://trb.tn.nic.in/

21) உள் நாடு மற்றும் உலக நாடுகளில்
வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும்
வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி
http://www.employmentnews.gov.in/
http://www.omcmanpower.com/
http://www.naukri.com/
http://www.monster.com/ .
இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய
http://www.ssbrectt.gov.in/
http://bsf.nic.in/en/career.html
http://indianarmy.nic.in/

22) இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும்
வேலை வாய்ப்புகள் அறிய
http://nausena-bharti.nic.in/

23) Face to Face chat / Interview நேர்காணல் செய்யும் வசதி
http://www.skype.com/
http://www.gmail.com/
http://www.yahoochat.com/
http://www.meebo.com/
கணினி பயிற்சிகள் (Online) 1)
அடிப்படை கணினி பயிற்சி
tamil.gizbot.com
http://99likes.blogspot.com/
http://www.homeandlearn.co.uk/
http://www.intelligentedu.com/
http://www.ehow.com/about_6133736_online-basic-computer-
training.html


24) சிறார்களுக்கு கணினி பயிற்சி
http://www.ehow.com/video_5846782_basic-computer-training-
children.html

http://99likes.blogspot.com/

25) இ - விளையாட்டுக்கள்
http://www.zapak.com/
http://www.miniclip.com/
http://www.pogo.com/
http://www.freeonlinegames.com/
http://www.roundgames.com/

26) ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப்
கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதள்
http://www.google.com/
http://www.wikipedia.com/
http://www.hotmail.com/
http://www.yahoo.com/
http://www.ebuddy.com/
http://www.skype.com/
பொது சேவைகள் (Online)

27) தகவல் அறியும் உரிமை சட்டம்
http://rti.gov.in/
http://www.rtiindia.org/forum/content/
http://rti.india.gov.in/
http://www.rti.org/

28) சுற்றுலா மற்றும் முக்கிய தலங்கள் பற்றிய தகவல்
பெறும் வசதி
http://www.incredibleindia.org/
http://www.india-tourism.com/
http://www.theashokgroup.com/
http://www.smartindiaonline.com/

29) திருமணம் புரிய விரும்புவோர் இணையதளங்கள்
மூலமாக பதிவு செய்து தங்கள்
வாழ்க்கை துணையை தேடி தேர்வு செய்யும் வசதி
http://www.tamilmatrimony.com/
http://kalyanamalai.net/
http://www.bharatmatrimony.com/
http://www.shaadi.com/

30) குழந்தைகளுக்கான தமிழ்
பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும் மற்றும் தமிழ்
அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும்
பதிவிறக்கம் செய்ய
http://www.tamilcube.com/

31) ஜாதகம் மற்றும் ராசிபலனை அறிந்துக் கொள்ள
http://www.koodal.com/
http://freehoroscopesonline.in/horoscope.php
32) இணையதளம் மூலமாக இந்தியாவில் எந்த
ஒரு மொபைலுக்கும் இலவசமாக SMS அனுப்பும் வசதி
http://www.way2sms.com/

33) இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான
VIDEO படங்களை தேடி கண்டு மகிழலாம் http://
www.youtube.com/
http://www.cooltamil.com/

இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான
தொழில் / வர்த்தகம் மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி /
தொலைபேசி தகவல்கலை இலவசமாக
தேடி தெரிந்து கொள்ளலாம்
http://www.justdial.com/

34) இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான
மொழியில் தினசரி / வார நாளிதல்களை இலவசமாக
வாசித்து செய்திகளை அறியலாம்
http://www.oneindia.co.in/
http://www.dinamalar.com/
http://www.dinamani.com/
http://www.dailythanthi.com/
http://www.tamilnewspaper.net/
http://www.vikatan.com/
http://www.puthiyathalaimurai.com/
http://www.nakkheeran.in/

35) இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்
நிகழ்ச்சிகளை நேரலையாக இலவசமாக
கண்டு மகிழலாம்
http://puthiyathalaimurai.tv/new/
http://www.bbc.co.uk/

36) SPEED POST மூலமாக நீங்கள் அனுப்பும்
தபால்களை இந்திய தபால் துறையின் இணையதளம்
மூலமாக தபால் சேர்ந்த விவரம் அறியலாம் http://
services.ptcmysore.gov.in/Speednettracking/Track.aspx

37) இந்திய தபால் துறையின் INTERNATIONAL SPEED POST /
ELECRTONIC MONEY ORDER / REGISTERED POST / EXPRESS PARCEL /

39)E-VPP சேவைகளை தபால் துறையின் இணையதளம்
மூலமாக விவரம் அறியலாம்.
http://www.indiapost.gov.in/tracking.aspx
மென்பொருள் (Software) பதிவிறக்கம் செய்ய.

1) இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான
மென்பொருளை இலவசமாக பதிவிறக்கம்
செய்து உபயோகிக்கலாம்
www.software99likes.blogspot.com
http://www.filehippo.com/
வணிகம் (Economy)

1) தமிழ் நாட்டின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின்
விலை விவரம் அறியலாம்
http://www.goldenchennai.com/
http://www.rates.goldenchennai.com/
http://www.bullionrates.in/p/live-bullion-rates.html

2) வெளிநாட்டின் பணமதிப்புக்கு இந்திய ரூபாயின்
அன்றைய மாற்றத்தக்க மதிப்பை அறியலாம்
http://www.gocurrency.com/
http://www.xe.com/

அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் (Online)

1) பாஸ்போர்ட் விண்ணப்பம்
http://www.passport.gov.in/

2) பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்பிற்க
ு பதிவு செய்ய
http://www.tn.gov.in/services/employment.html.

அரசு நலத் திட்ட படிவங்கள் (Online)

1) குடும்ப அட்டை
http://www.tn.gov.in/appforms/ration.pdf

2) மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக்
கடன் பெறுவதற்கான விண்ணப்பம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/
wses_bankloan_form.pdf


3) பெண்கள் திருமணத்திற்கு கோரப்படும் உதவித்
தொகை விண்ணப்பம் மற்றும் பெண்
குழந்தை பாதுகாப்பு திட்டம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/
socialwelfareschemes.pdf


4) நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெருவதற்கான
மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-drs.pdf

5) ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால்
கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர்
உதவி தொகைக்கான மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-oap.pdfhttp://
www.tn.gov.in/schemes/swnmp/social_security_net.pdf
தேவையான வெப்சைட்களை பயன்படுத்துங்கள் !
பயன்பெறுங்கள் !!...
Read more ...
Designed By Blogger Templates