தெரியுமா உங்களுக்கு?( நிறுவியவர்கள்)
1.கணினியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
சார்லஸ் பாபேஜ்
2.இண்டெல் நிறுவனத்தை நிறுவியவர்கள்.
ராபர்ட் நாய்ஸ் மற்றும் கார்ல்ன்மூர்.
3.மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை நிறுவியவர்கள்.
பில்கேட்ஸ் மற்றும் பால் ஆலன்.
4.ஆப்பிள் நிறுவனத்தை நிறுவியவர்கள்
ஸ்டீவ்ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் ஓஸ்னிக்
5. ஐபிஎம் (IBM) நிறுவனத்தை நிறுவியவர்கள்
ஹெர்மன் ஹோலரித் மற்றும் ஜேக்கர்ட்(1911)
6.இலவச மென்பொருள் கழகத்தை நிறுவியவர்
ரிச்சர்ட் ஸ்டால்மேன்
7.சன் மைக்ரோசிஸ்டம் நிறுவனத்தை நிறுவியவர்கள்
வினோத் கோசலா ,ஸ்காட் மேகன்லே ,பில் ஜாய் மற்றும் ஆண்டி பெக்டோல்சிம்
8.எஎம் டி (AMD) நிறுவனத்தை நிறுவியவர்கள்
ஜெர்ரி சாண்டர்ஸ் ,eட்டர்னி மற்றும் சிலர்
9.ட்ரான்சிஸ்டரை கண்டுபிடித்தவர்கள்
ஜான்பர்டீன்,வில்லியம் சாக்லி மற்றும் வால்டர்ப்ரேட்டேன்
2.நுன்செயலியை(மைக்ரோபிராசசர்) கண்டுபிடித்தவர்கள்
டெட் ஹாஃப்(1971 –இண்டெல்)
10.குறைமின்கடத்தியை கண்டுபிடித்தவர்
இராபர்ட் நாய்ஸ்(1968)
11.இண்டக்ரல் சர்க்யூட் என்னும் ஐசி–யை கண்டுபிடித்தவர்
கில்பி
12.எலக்ட்ரானை கண்டுபிடித்தவர்
ஜே.ஜே.தாம்சன்
13.நியூட்ரானை கண்டுபிடித்தவர்
சாட்விக்
14.முதல் மெளசை வடிவமைத்தவர்
டக்ளஸ் எங்கால்பர்ட்(Douglas Engelbart)
15.முதல் லேசர் கதிரை கண்டுபிடித்தவர்
தியோடர் ஹெரால்ட்மெய்மன்(1960)
16. CRT-யை கண்டுபிடித்தவர்
ஃபெர்டினந்த் பிரான்(1987)
17.TCP நெரிமுறையை உருவாக்கியவர்
விண்ட்செர்ஃப்,ஸ்டிவ் கிராக்கர் மற்றும் டோனி ஹோகன்(1978)
18.முதல் டிஜிட்டல்கணினியை வடிவமைத்தவர்
ஹோவர்ட் ஐய்க்கன்(1944)
19. C -மொழியை உருவாக்கியவர்கள்
டென்னிஸ் ரிட்சி மற்றும் கென் தாம்ஸன்
20.லினக்சை உருவாக்கியவர்
லினஸ் டோர்வால்ட்
No comments:
Post a Comment